பெருங்குடி ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இடம் : கல்லுக்குட்டை, பெருங்குடி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..