கடலூரில் நடந்த தி.மு.க. கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.அருகில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..