தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முத்தியால்பேட்டை மார்க்கெட் எதிரில் முதல்வர் ரங்கசாமி பிரச்சாரம் செய்தார். அருகில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., செந்தில்குமார், கிருஷ்ணராஜ், ஜவகர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..