லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை மற்றும் வேலூர் சாலை சந்திப்பு அருகே கருணாநிதி சிலை மறைக்கப்பட்ட நிலையில் திமுக கட்சிக்கொடி இறக்கப்படாமல் உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..