லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போடப்பட்டது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..