லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 நடைபெறும் என அறிவித்த நிலையில் பா.ஜ., தென் சென்னை பார்லி, தேர்தல் அலுவலகத்தில் கட்சி கொடிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினர். இடம் : வேளச்சேரி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..