தேர்தல் வரும் முன்னே பா.ஜ.க.வினர் தாமரை சின்னமும் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னங்களுக்கு வாக்களிக்க கோரி சுவர் விளம்பரங்களை வரைந்து உள்ளனர். இடம்: சிவகங்கை - காளையார்கோவில் ரோடு பையூர் அருகே.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..