கோவை செட்டிபாளையம் கலைஞர் நகரில் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பட்டா இடத்தில் தற்போது வேறு நபர்கள் வீடு கட்டி விட்டனர் எனக் கூறி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..