சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பயிற்சி முடித்த 418 ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..