விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் பழனி ,லட்சுமணன் எம். எல்.ஏ.,.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..