புதுச்சேரியில் கஞ்சா போதைப் பொருட்களை அடியோடு தடுக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கட்டளையிட்டதை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..