இன்றைய போட்டோ

முத்தமிழ் சங்கம், மணிமேகலை பிரசுரகம் இணைந்து, புத்தக அறிமுக விழா திருப்பூர் பர்சூன் பார்க்கில் நடந்தது. அதில், தினமலர் அந்துமணி புத்தகங்களின் தொகுப்பை வாசகர் ஜெகதீசன், முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம்,உலக தமிழ் சங்க இந்திய ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், மணிமேகலை பிரசுரகம் ரவி தமிழ்வாணன். நடிகை கஸ்தூரி,நகரத்தார் சங்கம் நிர்வாகி பத்மநாபன், எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, வாசகர் உதயகுமார் அறிமுகப்படுத்தினர்.
11-Mar-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


