இன்றைய போட்டோ

அமரர் தேவன் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. இதில் மேடையில் (இடமிருந்து - வலம்) அமரர் தேவன் அறக்கட்டளையின் அறங்காவலர் சாந்தி லட்சுமணன், எழுத்தாளர் ரகுநாதன், விருது பெற்ற எழுத்தாளர்கள் பாஸ்கரன், நாவலர் நாராயணன், காந்தி லட்சுமி சந்திரமவுலி மற்றும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்.
09-Mar-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


