இன்றைய போட்டோ

சர்வதேச மகளிர் தினம்: மகா சக்திகள் வாழ்க...! 'தாய் அவள், கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளிகொடுத்தாள், மஹாசக்தி வாழ்க,' என்ற முண்டாசு கவிஞரின் வைர வரிகள், மலையரசியை வழிபடும், பழங்குடியின பெண்களுக்கு வாழ்நாள் சக்தியை அளிக்கட்டும். இடம்: பந்தலுார், கையுன்னி.
08-Mar-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


