திருப்பூர், மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய பெண்கள். இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மனைவி சின்மயிக்கு கேக் ஊட்டிய பெண்கள். அருகில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..