சோலை நகர் சிறுமி கொலையை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வழக்கம்போல் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இயங்கிய அரசு பஸ்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..