இன்றைய போட்டோ

புதுச்சேரியில் பந்த்புதுச்சேரி சோலை நகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி நடக்கும் பந்த் போராட்டத்தை ஆதரித்து நேரு வீதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
08-Mar-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


