தென்னகத்தின் முதல் பெண்கள் கல்லூரியான திருநெல்வேலி சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் 1974ல் தாவரவியல் துறையில் பயின்ற மாணவிகள் தங்களின் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடினர். தாவரவியல் துறைக்கு ஒரு ப்ரொஜெக்டரை வழங்கினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..