புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பில் கதிர்காமம் தில்லையடி வள்ளியம்மை அரசு ஆரம்பப் பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ரங்கசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..