இன்றைய போட்டோ

லோக்சபா தேர்தலை யொட்டி அ.தி.மு.க., வில் விருப்ப மனு வாங்கும் பணி நிறைவடைந்த நிலையில் கட்சியினர் வேண்டுகோளை ஏற்று விருப்ப மனு கொடுக்கும் தேதி மார்ச் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் விருப்ப மனு வாங்க கட்சியினர் வராததால் அ.தி.மு.க.,தலைமை அலுவலகம் வெளிச்சோடி காணப்பட்டது. இடம்: ராயப்பேட்டை
02-Mar-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


