சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், ஆந்திராவில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 180பேர் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..