பசுமைவழிச் சாலை விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் கண்ணுக்கட்டிய தூரம் வரை பசுமையாக இருக்கும் வயல்வெளியில் ஊர்ந்து செல்லும் வாகனம். இடம் புதுச்சேரி அடுத்து அரியூர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.