விழுப்புரம் ஜானகிபுரம் -புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைஅமைக்கும் பணியில் கெங்கராம்பாளையம் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த உயர் மின்னழுத்த கோபுரங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.