புதுச்சேரி மாசி மக திருவிளையாடல் கலந்து கொண்டு மூன்று நாள் விஜயம் செய்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்பாள் ஈஸ்வரன் கோயில் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.