திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையின் நிறைவு விழா நடைபெறுகிறது .நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் .விழா மேடை பிரமாண்டமான தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.