விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில், வீராங்கனைகளுக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி நியமனத்தை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.உடன் அமைச்சர் மூர்த்தி.இடம். கலைவாணர் அரங்கம், சென்னை
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.