இன்றைய போட்டோ

கோவை கொடிசியா ரோடு திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி படிவங்களை வழங்கினார் அருகில் பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன்.
23-Feb-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


