ஸ்கார்ஃப் அறக்கட்டளையின் 40 வது ஆண்டுவிழா சென்னையில் நடந்தது இதில் உரையாற்றிய அமெரிக்க உலகளாவிய சுகாதார மற்றும் சமூக மருத்துவத் துறை பேராசிரியர் விக்ரம் படேல்.இடம் : மயிலாப்பூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..