ரதசப்தமிமையை முன்னிட்டு காரமடை அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத்தேரில் மாத வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் கையில் விளக்கு ஏந்தி ஆரத்தி எடுத்தனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..