கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நடந்து வரும் சங்கர விஜயம் திருவிழாவில் ஸ்ரீ ஆதிசங்கரரும் நிலையான ஆனந்தமும் என்ற தலைப்பில் பூஜ்யஸ்ரீ மெணசரண தீர்த்த சுவாமி (நொச்சூர் ஆச்சார்யா) சொற்பொழிவாற்றினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..