கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த ஹிலாரிகாஸ் நிகழ்ச்சியில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்திற்கான சிங்கிள் பாடலை கல்லூரி நிர்வாக செயலர் பிரியா வெளியிட்டார். அருகில் திரைப்பட இயக்குனர் ராம், நடிகை அஞ்சலி, பாடலாசிரியர் கார்க்கி.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.