நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் 20 நாட்களுக்கு மேலாக பயன்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீர்வளத்துறை பொறியாளர் அலுவலக பயன்பாட்டிற்கான பொலிரோ ஜீப்கள்.இடம்: தங்க சாலை.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.