புதுச்சேரி காந்திவீதி முத்தியால்பேட்டையில் உள்ள தென்கலை ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 40 அடி உயர தேர் வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சீனிவாச பெருமாள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..