சென்னை தங்கசாலையில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பா.ஜ மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.