நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா காட்சி முனையில் இருந்து பார்க்கும் போது, மலைகள் சூழ்ந்த பகுதியில், ‛ கட்டட காடுகளால்' சூழப்பட்டு காணப்படும் ஊட்டி நகரப்பகுதி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..