விழுப்புரம் நகராட்சி திடலில் அமைந்துள்ள 2வது புத்தகக் கண்காட்சியில் தினமலர் நாளிதழ் தாமரை பிரதர்ஸ் சார்பில் உள்ள புத்தக ஸ்டாலில் பெரியவர்கள், மாணவர்கள் ஆர்வத்தோடு புத்தகங்களை பார்த்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..