வைத்தியநாதன் - சிகப்பி வைத்தியநாதன் தம்பதியினரின் மகளும், சித்ரா சுப்பிரமணியின் மாணவியுமான நித்யா மெய்யம்மையின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இடம் : ஆயிரம் விளக்கு, சென்னை
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.