இன்றைய போட்டோ
டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைசேர்ந்த தேசிய மாணவர் படையின் தங்கம் வென்ற அம்ரித் மெல்மற்றும் வெண்கலம் வென்ற மஞ்சு ஸ்ரீ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் பகுதி துணை இயக்குனர் ஜெனரல் அதுல் குமார் ரஸ்தோகி.
02-Feb-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/

3/

4/

5/

6/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

7/
8/

10/


