திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தை மாதத்தில் பொங்கலுக்கு பிறகு சிறுமியர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சிறு வீட்டு பொங்கல் எனும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் குமரன் ரோட்டில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6.5 லட்சம் ரூபாய் பணத்தை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தொடர்ந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி சுவரில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்.