மாணவி ஸ்ரீநிதி பிரதமரிடம் பாராட்டு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து மேட்டுப்பாளையம் காட்டூர் தவிட்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பொன்னாடை போர்த்தி சிறுமையை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.