சேலம் மாவட்டம் நங்கவல்லியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 900 ஆண்டுகளுக்கு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..