ஆயோத்தியில் ராமர் பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்ரீ புஷ்பக விநாயகர் கோவிலில் 1008 விளக்கேற்றி ராம நாமம் உச்சரித்து வழிபட்ட பக்தர்கள்.இடம்: இராஜாஜி வடக்கு சாலை,புஷ்பா நகர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..