தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் உள்ள பிரம்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை முன்னிட்டு திருவாபரண பெட்டி வித்யா கணபதி கோவிலில் பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..