தாம்பரம் அருகே பதுவஞ்சேரியில் உள்ள தாம்பரம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் அவரது துணைவியார் உடன் இடது தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உள்ளனர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..