இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற தமிழக இசை மற்றும் கவின் கலை பல்கலைகழக மாணவர்கள் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி பார்த்தசாரதி கோவிலில் நடந்தது. இதனை துவக்கி வைத்து பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இடம் : திருவல்லிக்கேணி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..