மாமூல் தராத வணிகர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரியும், பாதிக்கப்பட்ட வணிகருக்கு 1கோடி ரூபாய் நிதி வழங்க கோரியும், தமிழக வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம் : எழும்பூர், சென்னை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..