மேட்டுப்பாளையம் சிவபுரம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் ஸ்ரீ ஐயப்பன் சேவா சமிதியின் 64 ஆவது ஆண்டு விழா மற்றும் மண்டல மகோற்சவ விழாவில் திருச்சூர் புஞ்சமக்கள் குழுவினரின் வண்ண மயில்கள் நடனம் நிகழ்ச்சி ஊர்வலம் நடந்தது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.