தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- வினா போட்டி பொள்ளாச்சி அருகே ஆனைமலை அன்னை மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில், பரிசு பெற்ற மாணவர்களுடன் பள்ளி முதல்வர் முத்துலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..