/புகைப்பட ஆல்பம்
மதுரையில் பிரதமர் மோடி01-Mar-2026
மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ரூ.4400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இடமிருந்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் வேலு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.1/
மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ரூ.4400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இடமிருந்து பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் வேலு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.
01-Mar-2026

மதுரையில் பிரதமர் மோடி03-Mar-2026
 மதுரையில்  பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற கூட்டணி கட்சி தலைவர்கள்.2/
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற கூட்டணி கட்சி தலைவர்கள்.
03-Mar-2026

  மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி.3/
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி.
03-Mar-2026

  மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி.4/
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி.
03-Mar-2026

 மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி கூட்டத்தில்  கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி.5/
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேஜ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி.
01-Mar-2026

மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி6/
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
01-Mar-2026

மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி7/
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
01-Mar-2026

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி வெளியே நின்ற பொதுமக்களை பார்த்து கை அசைத்தார்.8/
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி வெளியே நின்ற பொதுமக்களை பார்த்து கை அசைத்தார்.
01-Mar-2026

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி.9/
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி.
01-Mar-2026

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி.10/
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி.
01-Mar-2026

Advertisement

Advertisement Tariff