/புகைப்பட ஆல்பம்
வௌ்ளத்தில் மிதக்கும் குஜராத்02-Sep-2024
தெலுங்கானா , ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் பல வீதிகளில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.  1/
தெலுங்கானா , ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் பல வீதிகளில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.
02-Sep-2024

வௌ்ளத்தில் மிதக்கும் குஜராத்30-Aug-2024
ராஜ்கோட், வதோதரா உள்ளிட்ட பகுதிகளில்  குழந்தைகளை மீட்டு வந்த ராணுவத்தினர். 2/
ராஜ்கோட், வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை மீட்டு வந்த ராணுவத்தினர்.
30-Aug-2024

வெள்ளத்தில் சிக்கியவரை முதுகில் சுமந்து வரும்  மீட்பு படையினர். இடம்: வதோதரா3/
வெள்ளத்தில் சிக்கியவரை முதுகில் சுமந்து வரும் மீட்பு படையினர். இடம்: வதோதரா
30-Aug-2024

நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் பூபேந்திர படேல். இடம்: துவாரகா4/
நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் பூபேந்திர படேல். இடம்: துவாரகா
30-Aug-2024

வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றுகிறார். இடம்: வதோதரா.5/
வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றுகிறார். இடம்: வதோதரா.
30-Aug-2024

ராஜ்கோட் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வந்த ராணுவத்தினர்.6/
ராஜ்கோட் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வந்த ராணுவத்தினர்.
30-Aug-2024

வதோதராவில், வீட்டிற்குள் புகுந்த வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீட்டு உபயோக பொருட்கள்.7/
வதோதராவில், வீட்டிற்குள் புகுந்த வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீட்டு உபயோக பொருட்கள்.
30-Aug-2024

கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டவர்கள். இடம்: துவாரகா.8/
கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டவர்கள். இடம்: துவாரகா.
30-Aug-2024

துவாரகா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதியில் இருந்து, கடலோர காவல்படையின் விமானம் மூலம் மீட்பு பணி நடந்தது.9/
துவாரகா மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதியில் இருந்து, கடலோர காவல்படையின் விமானம் மூலம் மீட்பு பணி நடந்தது.
30-Aug-2024

வதோதராவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வெள்ளம் வீட்டின் மேற்கூரையில் நிற்கிறது.10/
வதோதராவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வெள்ளம் வீட்டின் மேற்கூரையில் நிற்கிறது.
30-Aug-2024

Advertisement

Advertisement Tariff